Tuesday, September 16, 2008

Time...

PAST...
நம்முடைய நட்பு ஒரு மோதலில் தான் ஆரம்பித்தது. புத்தக கடையில் நாம் கோபத்துடன் பேசிய வார்த்தைகள் மறந்து விட்டாலும் உன் கோபமான முகம் இன்னமும் நினைவில் இருக்கிறது. சில மாதங்களுக்கு பிறகு அதே கடையில் உன்னைப் பார்த்தபோது என்னை பார்த்து புன்னகை செய்தாய்.உன்னை நான் கவனிக்க ஆரம்பித்த நொடி அது தான். நாம் பகிர்ந்து கொன்ட கவிதைகள், கதைகள் தான் எத்தனை. நம்மை மறந்து பேசும் போது நம்மை பார்த்த பொறாமைக் கண்கள் தான் எத்தனை. உன் மூலமாக எனக்கு கிடைத்த தோழிகள் தான் எத்தனை.என் பிரச்சனைகளை உன்னிடம் பகிர்ந்து கொன்ட போது உன் கண்களில் கவலையைப் பார்த்தேன். குரலில் வருத்தத்தை கேட்டேன். உன் கண்களை சந்திக்க முடியாமல் முகத்தை வேறுபுறம் திருப்பி கண்களில் சிரிப்பை வரவழைத்துக் கொன்டு உன்னைப் பார்த்தேன். உனக்கு மட்டும் அப்பொழுது நடிக்க தெரியவில்லை. கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்தாய். ரசித்தேன் நான். உன் பிரச்சனைகளை என்னிடம் சொன்ன போது என் முகம் வேறு பக்கமாக திரும்பியே இருந்தது . நடிக்க முடியவில்லை என்னால்.நம் நட்பை இனிமையாக்குவது இந்த விடையே இல்லாத பிரச்சனைகள் தான்.மீன்டும் சந்திப்போம் உதட்டில் சிரிப்புடனும் கன்களில் குறும்புடனும்.
PRESENT...
I met her after a long time. I was shocked to see the difference in her. No smile, brightness in the face and the words were not confident. I still cant understand what made her like that. Experiences changes a person, but it made a cruel remark in her life. For me experiences has made my mind like a stone and made me an easily going, dont care type person.

Tuesday, September 9, 2008

Friends...

After long time I met my kid friend T.S who is 4 yrs old. I cannt forget the welcome smile which she gave me. She had learnt some more tamil words to talk to me. And have talked to my dumbo friend for hours in phone. The memories of friends refreshes the mind.