Tuesday, July 17, 2012

Love...




உன்னுடன் பழகிய நாட்களில் இத்தனை காதல் இருந்ததில்லை. விளையாட்டாக போன நாட்கள் திரும்பி வரப் போவதில்லை.

காதல் வரும் காரணம் யாருக்கும் தெரிவதில்லை.
காதலை கட்டுப்பத்த கருவிகள் எதுவுமில்லை.
காதல் மனிதனை கட்டுப்படுத்துவதில்லை.
சுவாசிக்க வைக்கிறது இதமாக.

3 comments:

ashok said...

Nice blog...enjoyed coming here!

Jeevan said...

அழகான கவிதை... காதலை போல :)

ஹும்... காதல் உங்கள் வலை பூவை மீண்டும் மலரசெய்திருக்கிறது. வாழ்த்துக்கள்... காதலுக்கும் சேர்த்து :)

Kappu said...

//காதலை கட்டுப்பத்த கருவிகள் எதுவுமில்லை.//

super!!! ;)